Archive for March 2012

பருவ மாற்றம்


அகன்ற வானம் மட்டும் அல்ல
காதல் பட்ட கண்களும்
தன் கடமையை
சரியாகவே செய்கின்றன..

சிலருக்கு சுகமாகவும்..
சிலருக்கு சுமையாகவும்..

சிறுதுளியின் துணை கொண்டு..!
 
Tuesday, March 20, 2012
Posted by Unknown

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -