Posted by : Unknown Tuesday, November 20, 2012

"ஒவ்வொரு எட்டையும்
நான்கால் பெருக்கி
உடன் மூவாறை கூட்டி
நாஞ்சுழியாய்
ஒன்றனை நீட்டிட 
இருபதை துணைக்கழைத்து
வருவதை கணக்கிட்டேன்!"

பெண்ணே!!

உன்னுடன் 
வாழாத நிமிடங்கள்
ஒவ்வொன்றொன்றும்
இந்த பிரபஞ்சத்தின்
அந்த கடைக்"கோடி"
மூலையின் புள்ளியாய்
தோன்றுதடி!!

( (8 x 4 = 32) + ( 3 x 6 = 18) = 50 000 x 20 = 1,00,00,000)


{ 5 comments... read them below or Comment }

  1. ஐயோ... கணக்கு....!!!!

    உக்காந்து யோசிப்பாங்களோ???

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருணேஸ்November 21, 2012 at 7:40 AM

    இல்லை படுத்துட்டு,,, இரவு பதினொரு மணிக்கு தோன்றியது,,,

    தமிழ்நாடு அரசுக்கு நன்றி சொல்லனும்,, மின்தடையால் விளைந்த கவிதை,,

    ReplyDelete
  4. அடடா! காதல் வந்தால் கணக்குப் பாடமும் சுலபமாக வருகிறதே!

    ReplyDelete
  5. அம்மா!! காதல் போனாலும் கணக்கு வரும்...

    ஒரடியில் ஒளிந்து,,
    மூவடியில் ஓடி,,,
    ஆறடியில் முடிகின்ற
    ஊனுக்கு உயிர்தருவது
    காதலன்றி
    வேறேதும் உண்டோ?

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -